Wednesday, 10 September 2014

கப்பல் வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஷங்கர் தான் போல. அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு விதத்தில் அனைவரையும் பிரம்மிக்க வைப்பார்.தற்போது அனைவரும் இவர் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரயிருக்கும் ஐ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.ஷங்கர் இயக்கம் மட்டுமின்றி பல தரமான படங்களையும் தயாரித்து உள்ளார். அந்த வகையில் அவர் கண்ணில் பட்டுள்ள படம் கப்பல்.இப்படத்தை சமீபத்தில் பார்த்த இவருக்கு மிகவும் பிடிக்க, படத்தை தன் எஸ்.பிக்சர்ஸ் சார்பில் வாங்கி வெளியிடயிருக்கிறார் - 

0 comments:

Post a Comment