Sunday, 21 September 2014

பரபரப்பை கிளப்பும் சிம்பு லிப் லாக் கிஸ் வீடியோ!

NT_140921141129000000சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் வீடியோ புட்டேஜ் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது.
அதில் ஓட்டலின் லிப்ட் வாசலில் சிம்பு, ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து லிப் லாக் கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பெண் யார் என்று சரியாக அடையாளம் காணமுடிவில்லை.
இந்த வீடியோ பதிவான அன்றைய தினமே கன்னட நடிகை ஹர்சிகாக பூனச்சா தனது பேஸ்புக்கில், சிம்புவுடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டார். இதனால் அவர்தான் சிம்புவுடன் இருப்பவர் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் சிம்புவுடன் இருப்பது ஒரே தமிழ் படத்தில் நடித்த மலையாள நடிகை என்றும், மாநிற நடிகையான அவர் சிம்பு மீது கிரேஸாக இருப்பவர் என்றும் எல்லா பேட்டியிலும் சிம்புவை புகழ்கிறவர் என்றும் சொல்கிறார்கள். இந்த வீடியோ குறித்து இதுவரை சிம்பு எதுவும் சொல்லவில்லை.

0 comments:

Post a Comment