விக்ரம் எப்போதுமே தனது குடும்பத்தை சினிமாவில் இருந்து விலக்கியே வைத்திருப்பார். அவரது மனைவி ஷைலஜா ஒரு பிசிக்காலஜி ஆசிரியை. வெளி உலகத்துக்கு தெரியாமல் பல சமூக சேவைகளை செய்து வருகிறவர். மகன் துருவ் மற்றும் மகள் அக்ஷிதா சென்னையில் படித்து வருகிறார்கள். அவர்கள் விக்ரமின் வாரிசுகள் என்பது பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்குத் தெரியாது.
தன் மனைவி, குழந்தைகள் படங்கள்கூட வெளிவராமல் பார்த்துக் கொள்வார் விக்ரம். முதன் முறையாக அவரது மனைவி, மகன், மகள் இணைந்து எடுத்துள்ள படம் விக்ரம் ரசிகர்கள் நடத்தும் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மகன் துருவ் அப்படியே விக்ரம் போலவே இருக்கிறார். மகள் அக்ஷிதா எளிமையான அழகுடன் இருக்கிறார். இருவரும் அம்மாவின் முகம் உரசி நிற்கும் பாசம் நிரம்பி வழியும் படம்.

0 comments:
Post a Comment